ஸ்ரீகாந்த் நடிப்பில் கே.சி.பொக்காடியாவின் ராக்கி..!

  கே.சி.பொகாடியாவின் “ராக்கி” சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள். ராக்கி மிகவும் புத்திசாலியாகவும் இருப்பதால் போலீஸ் துறை துப்பறியும் நாய்கள் பயிற்சி நிலையத்தில் சேர்த்து பயிற்சி பெற வைக்கிறார். கமிஷனர்  செல்வம் கண்ணியமானவர். அவர் சந்தோஷ் மீது மகன் போல பாசம் கொண்டவர். எம்.எல்.ஏ. சாயாஜி, சுந்தர் இருவரும் … ஸ்ரீகாந்த் நடிப்பில் கே.சி.பொக்காடியாவின் ராக்கி..!-ஐ படிப்பதைத் தொடரவும்.